பிரித்தானியா செல்லும் அகதிகளை தடுக்க புதிய யுக்தி!

ஆங்கிலக் கால்வாயை தொடும் முகத்துவாரத்தில் பாரிய சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மிதப்பு கட்டைகள் கொண்டு புதிய தடை ஒன்றை Pas-de-Calais பொலிஸார் ஏற்படுத்தி உள்ளனர். பிரான்சில் இருந்து பிரித்தானிய செல்லும் அகதிகளை தடுக்க பிரான்ஸ் எடுத்துவரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். பிரான்ஸின் புதிய யுக்தி இந்த நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த தொண்டு நிறுவனத்தின் ஆர்வலர் Pierre ROQUES கூறுகையில் , ‘இத்தகைய தடைகள் பிரித்தானியா செல்ல முயற்சிக்கும் அகதிகளின் எண்ணத்தில் எந்த விதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாக … Continue reading பிரித்தானியா செல்லும் அகதிகளை தடுக்க புதிய யுக்தி!